Top News

 

  செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1431 -ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., அவர்களுடன் மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் பொதுமக்களின் மனுக்களை பெற்று துவக்கி வைத்தார்.

Post a Comment

புதியது பழையவை