Top News


 விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அருள்மிகு ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் திருத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் திருத்தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

Post a Comment

புதியது பழையவை