இன்று செஞ்சி அஞ்சலக உட்கோட்டம் ஆய்வாளர் கமல்ராஜ், அஞ்சலக மேற்பார்வையாளர் குப்புசாமி மற்றும் விழுப்புரம் ஐபிபிபீ (India post pemant bank) வங்கி கிளை இணைந்து பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கான புதிய ஆதார், கைபேசி எண் மாற்றம் மற்றும்
*செல்வமகள் சேமிப்பு திட்டம்
*பொன் மகன் சேமிப்பு திட்டம்
ஆகிய அஞ்சலக சேமிப்பு கணக்கு முகாம் நடைபெறுகிறது.
இடம்:- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
காந்தி தொடர் அங்காடி வீதி, பெரியகரம், செஞ்சி - 604202.
மேலும் தொடர்புக்கு;
9786939219 - 8072651821
கருத்துரையிடுக