Top News

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றிய கவரை கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் கோணை, கவரை, சிறுணாம் பூண்டி, சிட்டாம்பூண்டி, தென்புதுபட்டு, திருவதிக்குன்னம்,பாலபட்டு, இனாம்மாவட்டம்பாடி, ஒட்டம்பட்டு ஆகிய ஒன்பது ஊராட்சிகளுக்கான மக்களுடன் திட்ட முகாமை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மத்தான் தொடங்கிவைத்து மக்களிடமிருந்து வர பெற்ற கோரிக்கை மனுக்களை பெற்று துறைசார்ந்த அலுவலர்களிடம் ஒப்படைத்து விரைந்து பணி முடிக்க அறுவுறுத்தினார் இந்நிகழ்வு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜியகுமார் தலைமையில் நடைபெற்றது. மக்களுடன் முதல்வர் திட்டம் இதுவே செஞ்சி ஒன்றியத்தின் கடைசி நிகழ்வாகும் இந்நிகழ்வில் ஆதி திராவிடர் நல அலுவலர் தமிழரசன் செஞ்சி ஒன்றிய துணை குழு பெருந்தலைவர் ஜெயபாலன், செஞ்சி வட்டாசியர் ஏழுமலை செஞ்சி வட்டாரவளச்சி அலுவலர்கள் சீத்தாலட்சுமி, முல்லை, மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

Post a Comment

புதியது பழையவை