Top News

இளமங்கலம் துணைமின் நிலையத்தில் மின் நிறுத்தம்!


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், இளமங்கலம் 110 கி.வோ துணைமின் நிலையத்தில் ஆகஸ்ட் 29, வியாழன் அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளமங்கலம், வடசிறுவலூர், ரெட்டணை, புளியனூர், தீவனூர், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர் ஊரல், கொள்ளார், சிப்காட் & சிப்கோ திண்டிவனம், சந்தைமேடு, ஐய்யந்தோப்பு, செஞ்சி ரோடு, வசந்தபுரம், சஞ்சீவிராயன்பேட்டை, திருவள்ளுவர் நகர், மருத்துவமனை சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டும் என திண்டிவனம் மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை