விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று உற்சவ அங்காளம்மன், கணேச ஜனனி (பார்வதி பால விநாயகர்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி! ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக