இன்று 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, பிள்ளையார் மடம் தாங்களில் திரு P V.வெங்கடேஷ் அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றம், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக திரு டாக்டர் வாஞ்சிநாதன் அமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியர், திரு S.அன்பு, ஆசிரியர், மெட்ரோ மேன் சேவக ரத்னா செல்வா பிரியன், உதவி ஆசிரியர், J.அமல்ராஜ், இணை ஆசிரியர், திரு கருப்பையா, நிர்வாக மேலாளர், நிருபர்கள் :திரு. பால்ராஜ், திரு. சரவணன், திரு. ரஞ்சித் குமார், திரு. தமிழ் மணி, திருமதி, தனலட்சுமி, திருமதி, தேன்மொழி, திருமதி, சரளா, திரு, சித்ரா, மற்றும் வாசகர் மன்ற தலைவர் திரு. S. குமார் ஆகியோர் கலந்து கொண்டு போது எடுத்த படம். இவ்விழாவில், சிறந்த கோலப் போட்டிகள் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு நடன மாடிய பிள்ளைகளுக்கு SHISHA தொண்டு நிறுவனம் புத்தாடைகள் வழங்கியது, அணைத்து பொது மக்களும் ஆர்வமாக இவ்விழாவை கண்டு களித்தனர்.
கருத்துரையிடுக