விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறப்புநிலை பேரூராட்சியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22, ரூ 674.00 இலட்சம் மதிப்பீட்டில் அன்னை அஞ்சுகம் அம்மாள் பேருந்துநிலையும் புதுப்பிக்கும் பணி இன்று மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மல்தான் அவர்கள் அடிக்கல்நாட்டினார்.
கருத்துரையிடுக