விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று உற்ச அங்காளம்மன் ஸ்ரீ நாகபூஷணி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆடி அமாவாசை அம்பாளுக்கு சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பு: இரவு 10.30 மணியளவில் அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக