Top News

 தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வல்லம் ஒன்றியம் வீரணாமூர் கிராமத்தில் இன்று கிளை அறிமுகம் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்கத்தின் கொள்கைகள், போராட்டங்கள், சங்கத்தின் அவசியம் குறித்தும், விவசாயிகள் ஒற்றுமை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தங்கராசு மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, வல்லம் ஒன்றிய நிர்வாகி ராம்மூர்த்தி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வல்லம் ஒன்றியம், வீரணாமூர் கிராமத்தில் மே 31, இன்று கிளை அறிமுக கூட்டம் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நமத் சங்கத்தின் கொள்கைகள், போராட்டங்கள், சங்கத்தின் அவசியம் குறித்தும், விவசாயிகள் ஒற்றுமை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தங்கராசு மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, வல்லம் ஒன்றிய நிர்வாகி ராம்மூர்த்தி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

புதியது பழையவை