Top News

செஞ்சியில் விவசாயிகள் வீரவணக்க பேரணி!


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க சார்பில் உழவர்கள் உரிமை மின்சார போராட்டத்தில் உயிர் நீத்த 59 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியும், 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக செல்வி திரையரங்கம் வரை வீரவணக்க பேரணி நடைபெற்றது. இதில் விவசாய பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

புதியது பழையவை