Top News

வேளாண்துறை வழங்கிய மரக்கன்று


அண்ணா மருமலர்ச்சி திட்டத்தின் மூலம் 2022 - 2023வது ஆண்டிற்கு தேர்வு செய்யபட்ட கிராமமான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்காவை சேர்ந்த தையூர் ஊராட்சியில் வேளாண்துறை மூலம் தென்னஙகன்றுகள் மற்றும் பழமரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது 

இதனை பெரியோர்கள் மற்றும்   பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூ.அன்பழகன், முன்னால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதி தமிழ் வாணன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் இரா. திருமுருகன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

Post a Comment

புதியது பழையவை