Top News

நியாய விலை கடைகளில் மே மாதம் வழங்க வேண்டிய சமையல் எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு ஜூன் முதல் வாரத்தில் வழங்கப்படும் ஆட்சியர் அறிவிப்பு!

2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதி அமுலில் இருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அத்தியாவசியப்பொருளான பாமோலின் எண்ணெய் மற்றும் துவரம்பருப்பு பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-மே மாதம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2024-ஜீன் மாத முதல் வாரத்தில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அறிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை