விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் முருக்கேரி, 110 கி.வோ துணை மின்நிலையத்தில் நாளை (அக்டோபர் 15ம் தேதி) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஆ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, கிலாப்பக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீழ்அருங்குணம், கீழ்சிணி, ஆவணிப்பூர், பாங்கொளத்தூர், அண்டப்பட்டு, ஆட்சிப்பாக்கம், கருவாப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என திண்டிவனம் மின் செயற்பொறியாளர் அறிவிப்பு.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக