Top News

 சத்தியமங்கலம் ராமகிருஷ்ணா பள்ளியில் காலை உணவு திட்டத்தை நேரில் ஆய்வு 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், ஒன்றிய பணி மேற் பார்வையாளர் சீதாராமன், ராமகிருஷ்ணா பள்ளியின் தலைமை ஆசிரியர் சரிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Post a Comment

புதியது பழையவை