சிம்ம வாகன சிறப்பு அலங்காரத்தில் மலையனூர் அங்காளி!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் உற்சவ அங்காளம்மன் சிம்ம வாகன சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஊஞ்ச் மண்டபத்தின் எதிரில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை பார்த்த பரவசத்தில் சூடம் ஏற்றி உள்ளம் உருகி வழிபட்டனர்.

கருத்துரையிடுக