24 மார்ச்2020 நாளை முதல் மீண்டும் 144 தடை உத்தரவு முதலமைச்சர் கே. பழனிச்சாமி அறிவித்தார். கொரோனோ வைரஸ் என்னும் கொடுய அரக்கனை அழிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தன. அதன் அடிப்படையில் 24-03-2020 மாலை 6 மணியில் இருந்து இச்சட்டம் அமலில் உள்ளது 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு. மக்கள் வெளியில் யாரும் செல்ல கூடாது.அத்தியவசியமான பொருட்கள் வாங்க ஒரு குடும்பத்திலிருந்து ஒரு நபர் மட்டுமே செல்ல அனுமதி பால், காய்கறி அங்காடி,மெடிக்கல் போன்றவை வழக்கம் போல் இயங்கும்.மக்கள் யாரும் வெளியில் நடமாடவேண்டாம் விட்டிலிருந்தே கொரோனோ ஒழிக்க ஆதவு நல்குமாரு தமிழக அரசு கேட்டுகொண்டுள்ளது. சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிகை எடுக்கும் படி தமிழக அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கருத்துரையிடுக