மக்களாட்சி முன்னேற்ற கழகம் மக்களிடையே வேண்டுகோள்

 உலகெங்கும் பரவி வரும் கொரானோ வைரஸ்


               


உலகெங்கும் பரவி வரும் கொரானோ வைரஸ் என்னும் கொடிய நோய் நம் இந்திய தேசத்தில் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்த எங்கள் பாரத பிரதமர், மோடி அவர்களுக்கும் .தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்தவர்களுக்கும் நம் தேசத்தை காக்க இந்நாள் வரை கொரோனோ வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய சமுக ஆர்வலர்கள், பத்திரிகை மற்றும் ஊடகம் சார்ந்தவர்களுக்கும். அனைத்து இந்திய குடிமக்களுக்கும், இந்திய அரசுக்கும் தமிழ் நாடு அரசுக்கும் மேலும் 22.03.2020 ஞாயிற்று கிழமை இன்று முழுவதும் வீட்டில் இருந்து கொண்டு நம் நாட்டின் நலன் கருதி கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து காத்திட ஒத்துழைப்பு தருவோம் என்று உறுதிமொழி அளிக்கின்றோம்.


 இதன் மூலம் பொதுமக்களாகிய தங்களையும் இன்று முழுவதும் வீட்டில் இருந்து கொண்டு கொரோனோ என்னும் கொடிய நோய்யினை அழித்திட உறுதி ஏற்ப்போம். கைகளை சுத்தமாக வைத்துகொள்வோம்,கண்,மூக்கு ,வாய்யினை அடிக்கடி தொடுவதை தவிர்ப்போம்.நம் நாட்டை காப்போம்.இதுவரை ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும். எங்கள் மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் சார்பில். நன்றி! நன்றி!! நன்றி!!!


                                                                                                                                            Dr.வாஞ்சிநாதன்


                                                                                          மக்களாட்சி முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர்


 


Post a Comment

புதியது பழையவை