Top News

கொரோனோ நோய்யில் இருந்து விடுபட யாகபூஜை செய்தனர்

 


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று உலக நன்மைக்காகவும் அதேசமயத்தில் நம்மையெல்லாம் அச்சுறுத்தும் நோயிலிருந்து விடுபடவும் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அபிதகுஜலாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் சுவாமிக்கு ருத்ர மகா யாகம் , அஸ்திர ஹோமம், இங்கே சிறப்பாக செய்யப்பட்டது இதனைத்தொடர்ந்து அருணாசலேஸ்வருக்கு மகா அபிஷேகமும் மகா தீபாராதனையும் சிறப்புமாக நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன் துப்புரவு ஆய்வாளர் பார்கவி மற்றும் தீ அணைப்பு நிலையம் நிலை அலுவளர் ஊ.நவீந்திரன் அவர்களால் காந்திபஜார் மற்றும் பெரிய அகரத்தில் கொரோனோ என்னும் அரக்கனிடமிருந்து காப்பாற்றவும், நேய்தொற்று வராமல் பாதுகாத்துகொள்ளவும் கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது..



விழுப்புரம் மாவட்டம் விக்கரவாண்டி தாலுக்கா செ.கொளப்பாக்கம் கிராமத்தில் அப்தூல்காலாம் சமுகசேவையாளர் சங்க இளஞ்சர்கள் தங்கள் கிராமத்தில் நோய் தொற்று பரவாமல் இருக்க இயற்க்கை சார்ந்த மஞ்சள் வேப்பிலை கலந்த கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது.


விக்கரவாண்டி தாலுக்க எண்ணாயிரம் கிராமத்தில் கிராம இளஞ்சர்களால் கிராமம் முழுவது கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது. .


Post a Comment

புதியது பழையவை