விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்திபஜரில் குவியும் பொதுமக்கள்
அத்தியாவசிய பொருள் என்ற பெயரில் 144 தடைகளை மீறும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் விற்க்கும் கடைகள் மட்டுமே திறந்து இருக்கவேண்டும் என்று தமிழக அரசு கூறி இருந்தது. ஆனால் அத்தியாவசியமற்ற கடைகளும் இங்கு திறந்துள்ளன. காய்கறி கடைகள், மளிகை கடைகளில் கூட்டம் அதிகம் காணப்படுவதால் கொரோனோ நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கூட்டத்தை குறைக்க அத்தியாவசிய பொருட்கள் விற்க்கும் கடைகள் பெட்ரோல் பங்க்குகள் நேரத்தை குறைத்தால் மட்டுமே இந்த கூட்டத்தை கட்டுகோப்புக்குள் கொண்டுவர முடியும். இல்லையோல் எத்தனை 144 தடை போட்டாலும் இவர்களை கட்டுபடுத்த இயலாது என சமுக ஆர்வளர்கள் கூறுகின்றனர்.
கருத்துரையிடுக