Top News

செஞ்சியில் சட்டத்துறை அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் ,சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்தும்.  டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டிற்க்கு செஞ்சியில் இருந்து யாரோனும் சென்றார்களா என்ற ஆய்வை மேற்கொண்டார்.



இந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை இ.ஆ..ப ,கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.P.சிங் IAS, திண்டிவனம் சார் ஆட்சியர் அனுஸ்ரீ IAS, செஞ்சி வட்டாச்சியர் R.கோவிந்தராஜ்



விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் S.ஜெயகுமார், செஞ்சி காவல்துறை துணைகண்காணிப்பாளர் நீதிராஜ் செஞ்சி அரசு மருத்துவமனை தலமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்


 


Post a Comment

புதியது பழையவை