சென்னை எக்மோர் போக்குவரத்து காவல்நிலையத்துக்கு உட்பட்ட எக்மோர் ரயில் நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆபிரகாம் தலமையில் சென்னை எக்மோர் ஆட்டோஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரானா தொற்று குறித்து விழிப்புணார்வு அளிக்கபட்டது.
மேலும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆபிரகாம் அவர்கள் கொரானாவில் இருந்து பாதுகாத்துகொள்ளும்
வழிமுறையான சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவுதல், முககவசம் அணிதல், கண்,மூக்கு, வாய் போன்றவைகளை தொடாமல் தவிர்த்தல் தும்மல் ,இருமல் இருப்பவர்கள் கைகுட்டையால் மூடி தும்புதல் பாதுகாப்பானது என்று விழிப்புணர்வுகளை அளித்தார்
சென்னை செய்தியாளர் சரவணன்
கருத்துரையிடுக