Top News

திருவாலங்காடு ஊராட்சியில் தன் நலம் கருதா உண்ணததொண்டு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படியும் திருவாலங்காடு ஒன்றிய குழு தலைவர்  திருமதி  ஜீவாவிஜயராகவன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்  10.4.2020  இன்று திருவாலங்காடு ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஊராட்சியில் உள்ள பாஞ்சாலைநகர் அண்ணாநகர் சக்கரமல்லுர்  ஆகிய  பகுதிகளில் வாழும் ஏழை எளிய பழங்குடியின மக்களுக்கும், ஊராட்சியில் பணிபுரிகின்ற துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள், OHTஆப்ரேட்டர்கள் ஆகியோருக்கும் இரண்டாவது முறையாக  அரிசி மற்றும் காய்கறிகள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.R.இரமேஷ் தலமையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. மகேஷ்பாபு, திரு காந்திமதிநாதன்  திருவாலங்காடு வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்,  ஒன்றிய குழு உறுப்பினர் திரு.T நந்தகுமார், திருவாலங்காடு ஊராட்சிமன்ற துனை தலைவர் திருமதி ஜெயந்தி உதயகுமார்  வார்டு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்   ஆகியோரது   முன்னிலையில்  வழங்கப்பட்டது.பழையனூர்  கிராமத்தில் 9வது  நாளாக  திருவாலங்காடு ஒன்றிய பெருந்தலைவர்  திருமதி.ஜீவா விஜயராகன்  அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க பழையனூர்   ஊராட்சி மன்ற தலைவர்  திருமதி.ராஜேஸ்வரி சிவசங்கரன் அவர்களால்  இன்று 11.04.2020 ம் தேதி மதியஉணவு வழங்கப்பட்டது


Post a Comment

புதியது பழையவை