Top News

செஞ்சியில் தமிழக அரசால் தடை செய்யபட்ட ஆன்ஸ் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்திபஜாரில் MSB மளிகை கடை  நடத்திவரும் உரிமையாளர் சையத்பீரான் என்பவர்  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா ஆன்ஸ் விற்கபடுவதாக செஞ்சி காவல்துறைக்கு ரகசிய புகார் வைக்கபட்டது.


இந்த ரகசிய. புகாரின் பேரில் செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நீதிராஜ் தலமையில் காவல்துறையினர் ஆய்வை மேற்கொண்டனர்  ஆய்வின் போது MSB மளிகை கடை உரிமையாளர் மீரான் என்பவர் செஞ்சி பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள அவரது வீட்டின் குடோனில் இருந்து 4 லட்சம் மதிப்புள்ள குட்கா ஆன்ஸ் மூட்டைகளை காவல்துறையினர் கைபற்றினர் கை பற்றிய ஆன்ஸ் மூட்டைகளை வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்க்கு கொண்டுசென்றனர்.



சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்ற கடை உரிமையாளர் மீரான் மீது ஏற்க்கனவே இரண்டு குட்கா வழக்கு உள்ள நிலையில் மூன்றவது வழக்கு பதியபட்டுள்ளது இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்குமா? சமுக ஆர்வளர்களின் கேள்வி?


Post a Comment

புதியது பழையவை