கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் நலன் கருதி மத்திய மாநில அரசுகள் இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை சத்தியமங்களம் சுகாதார மையத்தின் முலம் செஞ்சி மற்றும் செஞ்சி சுற்றி உள்ள கிராமங்களில் நாளொன்றுக்கு ஒரு நபர் ஐம்பது வீடுகளில் சென்று மக்களுக்கு காய்ச்சல் இருமல் தும்மல் சளி போன்ற நோய்கள் இருக்கிறதா என கண்டறியஅங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு சுகாதார அலுவலர் ஏழுமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எட்வட்ராஜன் மருத்துவ அலுவலர் டாக்டர் பாக்கியலட்சுமி அவர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளன
இப்படி மேற்கொள்ளும் பட்சத்தில் கொரோனா பற்றிய அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன
கருத்துரையிடுக