ஆஇஅதிமுக மாநில வழக்கறிஞர் பரிவு துணைச்செயலாளர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் K.கதிரவன் அவர்களால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணநிதிக்கு ரூ ஒருலட்சமும் இந்திய பிரதமர் நிவாரணநிதிக்கு ரூ ஐம்பதாயிரமும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் வழக்கறிஞர் நிவாரன நிதிக்கு ரூ ஒரு லட்சமும் மொத்தம் இரண்டரை லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு காசேலையாக வழங்கப்பட்டது. இதனை சட்டம், நீதி சிறைச்சாலை, மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் CV சண்முகம் பெற்றுகொண்டார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட 60 ஊராட்சிகளில் பணியாற்றும் 300 தூய்மை பனியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவளகத்தில் தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண உணவு பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சட்டம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அவர்களால் வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வசித்துவரும் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உணவுபொருட்கள் அமைச்சர் சிவி சண்முகம் அவர்களால் வழங்கப்பட்டது.செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வட்டத்தில் பல நிகழ்வுகலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து கசோசலை வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுறை IAS, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் IAS, திண்டிவணம் சார் ஆட்சியர் S.அனுஸ்ரீ IAS, மற்றும் செஞ்சி வருவாய் வட்டாச்சியர் ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துரையிடுக