Top News

மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் தென்காசி தென் மண்டல தலைவர் தலமையில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது

கொரோனா நோய்யிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்தது. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மக்களும் அரசு விதித்த விதிமுறைகளுக்கு கட்டுபட்டு வீட்டிற்க்குள்ளே பாதுகாப்பாய் இருந்து வருகின்றனர் கொரோனாவில் இறப்பவர்கள் அதிகம் என்பதைவிட பசியால் இறப்பவர்கள் அதிகம்.  ஊரடங்கு பிறப்பித்த நாட்களிலிருந்து இதுவரை உணவிற்க்கான நடவடிக்கைகளையோ மக்களின் அடுத்தகட்ட பொருளாதாரம் குறித்து எந்தவித நடவடிக்கைகளையோ இந்த அரசுகள் மேற்கொள்ளவில்லை மக்கள் எல்லோரும் கையோந்து நிலைமைக்கு தள்ளபட்டிருக்கின்றனர் இப்படியே இந்த ஊரடங்கு நிடிக்கும்மானால் பசியால் இறந்தவர்களின் எண்ணிக்கை பட்டியல் நீளும் ஆகவே மக்களின் நிலையறிந்து இந்த அரசுகள் துரிதமாய் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்




இன்றும் மக்கள் ஒருவேளை ஊணவாவது உண்டு வாழ்கிறார்கள் என்றால் எங்களை போன்ற சமுகஆர்வளர்கள், தன்னார்வளர்கள், சமுகஆர்வளர்கள் அமைப்புகள் செய்யும் தொண்டே   




இன்று மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் தென்காசி மண்டல தலைவர் திரு.கணபதி சுப்பரமணியன் தலைமையில்  தென்காசி  சாம்பவர் வடகரை பகுதில் தெரு ஓரங்களில் வாழும் ஆதரவற்ற உணவின்றி தவித்துவரும் சுமார் 200 ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்த உணவு சிறப்பு ஏற்ப்பாடுகள் மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் திரு.மகேஷ் மற்றும் அசோகா அறகட்டளை சங்கரன், ஜோதி மற்றும் 20 தன்னார்வளர்கள்.


 


 


Post a Comment

புதியது பழையவை