Top News

மக்களாட்சி முன்னேற்ற கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் வாஞ்சிநாதன் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

 




 மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு, அடுத்து வர உள்ள பொருளாதார


 நெருக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டி, “வருமுன்காப்போம்”


மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின், சார்பில்பொது நலம் சார்ந்த கோரிக்கை என்னவென்றால், மக்கள் நல்வாழ்வு குறித்து, அடுத்த கட்ட நடவடிக்கை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும், நம்நாட்டின் பொது நலன் கருதி “வருமுன் காப்போம்”என்று எங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளோம


அது யாதெனில், உலகெங்கும் பரவி இதன் மூலம்  இன்று நம் நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொடுர நோயான கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, நோய் தொற்று குறித்து மருத்துவர்கள் மூலம் விழிப்புணர்வு வரும் நிலையில். இந்த நோய் பற்றி நம் நாட்டின் மக்களிடையே உச்சக்கட்ட பீதியை ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை! ஆயினும் நம் இந்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத காரணத்தால் தற்போது இது போன்ற அவல நிலைக்கு நாம்தள்ளப்பட்டு வந்துள்ளோம் என்பது பொதுவானவர்கள் கருத்து. . இது குறித்து மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்யவில்லை சற்று கவனக் குறைவு காரணமாக இருக்கலாம் என்று எங்களுக்குஎண்ணத்தோன்றுகிறது.இந்தியஅரசாங்கம்முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைஎடுக்காதகாரணத்தால்இன்றைய சூழலில்இந்தஅவலநிலையைஎதிர்கொள்ளும் விதமாக நம் இந்தியமக்கள்இந்தகொரோனோவைரஸ்குறித்துஉச்சக்கட்டபீதிஅடைந்துள்ளனர் என்பது குறிப்பிட தக்கது , அதுசரிஇதுஒருபுறம்இருக்க,இன்றைய மக்கள் நிலைமைகுறித்துபேசும்தலைவர்கள்ஏனோஅடுத்தகட்டநகர்வுபற்றிபேசமறுக்கிறார்கள் ஆகவே மக்களாட்சி முன்னேற்ற கழகம் முதல் நபராக முன்வந்து,தற்போதுஉள்ளமக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் கருதி அவர்களுக்கு உண்டான அத்தியாவசியபொருட்கள், தங்குதடையின்றிகிடைக்கவேண்டும் எனவும், அதற்கு உண்டான தீர்வு காண உரிய துரிதநடவடிக்கை எடுக்கவும்,,இவைஅனைத்தும்அடுத்தஒருசில வாரத்திற்குபிறகுமிகவும்இக்கட்டானசூழ்நிலையில்நம்நாடுசந்திக்கும் நிலை உருவாகும், என்பதைஉணர்ந்துஅரசுசெயல்படவேண்டும் எனவும், தற்போதுஉணவுபொருட்கள்அனைத்தும்மக்களுக்கும் கிடைக்கவும், பொது மக்களின் நலனுக்காக எந்தவிதவரிகளும் இல்லாமல்கொள்முதல்விலையில்உணவுபொருட்கள்மக்களுக்குவினியோகம்செய்யவேண்டும் எனவும், விவசாயிகளின் நலன் கருதிமுற்றிலும்விவசாயகடன்கள்தள்ளுபடிசெய்யவேண்டும் எனவும், காவல்துறைமற்றும்மருத்துவம்போன்றசேவையில்நம்நாட்டுஆரோக்கியமானஇளைஞர்களைபயன்படுத்தவேண்டும் எனவும்,இவர்களுக்குநோய்தொற்றுகுறித்துஆய்வுசெய்தபிறகுஉரியபாதுகாப்பானமுறையில்ஆலோசனைகள்மூலம்செயல்பட்டுநம்நாட்டின்மீதுஅக்கறைஏற்படுத்தவும்இதன் மூலம் நாம் நாட்டுப்பற்றுஉண்டாக்கவும்இதுசரியானதருணம் எனவும்,நம்நாட்டின்கஜானாவில்உள்ளஇதுவரைஉலகளவில்வந்தநிதிகள், நம்நாட்டின்மூலம்வந்தநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு ஒதிக்கீடு செய்த அனைத்து நிதிகளையும் கொண்டு அவசர தேவைக்காக அனைத்துவிதமக்களுக்கும் வட்டியில்லாகடனாகரூபாய்ஒரு லட்சம் (1லட்சம்)முதல்ஐந்துலட்சம் (5லட்சம்)வரை பொருளாதாரம் முன்னேற இந்தியஅரசும்,தமிழகஅரசும்ஒன்றினைந்துஎந்தவிதபாகுபாடுஇல்லாமல்ஆதார்அட்டை மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அனைத்து வங்கிகள் மூலம் உரிய ஆய்வு சான்றிதழ்ஆவணமாககொண்டுதொழில்செய்ய உரிய நிதிவழங்கவேண்டும் எனவும்,இதனால்அனைத்துமக்களும்பொருளாதாரமுன்னேற்றம்அடைந்துஇதன்மூலம்பல்வகைவரிசெலுத்திநம்நாட்டின்பொருளாதாரவளர்ச்சிக்குஒத்துழைப்புதருவார்கள் எனவும், ஆகவே பல கார்ப்பரேட்முதலாளிகளுக்குதள்ளுபடிசெய்தகடன்களைமீட்டும் அவர்களின்சொத்துக்களைஅரசுகஜானாவில்சேர்க்கவேண்டும் எனவும், பொருளாதாரம் சீராகஇருக்க உடனடி உத்தரவு மூலம் உரிய கணக்கின்றி உள்ள பினாமிசொத்துக்களையும்உரியகணக்குஇல்லாதசொத்துக்களைபறிமுதல்செய்துநம்நாட்டின் கஜானாவில்சேர்க்கவேண்டும் எனவும்,அரசுஅதிகாரிகள்மற்றும்மத்தியமாநில,சட்டமன்றஉறுப்பினர்கள்முதல்பாராளுமன்றஉறுப்பினர்கள்வரைஊதியம்இல்லாமல்மூன்றுமாதம்வரைசேவைகள்செய்ய முன் வர வேண்டும் எனவும், இந்தபணத்தைகொண்டுகடைக்கோடியில்உள்ளஎந்தவிதமானஉதவியின்றிதவித்துவரும் அனைத்து ஜாதியினருக்கும் பாகுபாடுயின்றி பொருளாதார முன்னேற்றம் காண பொது மக்களுக்குஇந்தநிதிகொண்டுசேவைசெய்யவேண்டும் எனவும், இதுஅடுத்த வர உள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மத்திய, மாநில அரசுகள் பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டி, இந்தியாவில் உள்ள பொதுசேவை மற்றும் பொது நல அமைப்புகள் தானாக முன்வந்து அவர்களால் இயன்ற கிராம மக்களுக்கு நேரடி உதவிகள் மூலம் இந்திய அரசின் நெருக்கடியை சமாளிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும்,இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து மக்கள் நலனுக்காக மக்களாட்சி முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையாக இங்கு முன் வைத்து, இதை இந்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்


 


Post a Comment

புதியது பழையவை