விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் வேம்பி ஊராட்சியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த சமுதாயக்கூடம் கட்டும் பணி தற்போது அமைச்சர் திரு.CVe.சண்முகம் அவர்களின் முயற்ச்சியாலும், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.MR.முத்தமிழ்ச்செல்வன் அவர்களின் பரிந்துரையின் பேரில் எம் ஜி ஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் திரு.B.வாசு (எ) பிரகாஷின் விடாமுயற்ச்சியாலும் சமுதாயக்கூடம் கட்டுமான பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது, இந்த சமுதாயக்கூடம் ஏழை எளிய (ம) நடுத்தர மக்களின் சுப நிகழ்வுகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்கின்றனர் அப்பகுதி சமுக ஆர்வலர்களும் பொதுமக்களும் ...
செய்தியாளர் மு.ஏழுமலை
கருத்துரையிடுக