விழுப்புரம்
மாவட்டம் விக்கிரவாண்டி தலுக்கா கஞ்சனூர்
அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மாதத்தை
முன்னிட்டு JRC ECO CLUBSCOUT மாணவர்கள்
மற்றும் ஒருங்கிணைப்பாளர் திருமதி.ப.ஜெயராணி
முன்னிலையில் சாலை விதிமுறைகள் பின்பற்றுவதை
குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது
விழாவை
பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் திரு
.தணிகாசலம் அவர்கள் துவக்கி வைத்தார்.
உடன் ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள்
கலந்து கொண்டனர் செய்தியாளார் மு.ஏழுமலை
கருத்துரையிடுக