Top News

ஏவுகணை நாயகன் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஆலம்விழுதுகள்(பசியில்லா செஞ்சி) தொண்டு நிறுவனம் சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.



விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி Dr. APJ அப்துல்கலாம் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு செஞ்சியில் இயங்கி வரும் ஆலம்விழுதுகள்(பசியில்லா செஞ்சி) தொண்டு நிறுவனம் சார்பாக 



இன்று மக்களுக்கு மா, பலா,கொய்யா, பூவரசம், சீதாபுலி, நெல்லி,அரசம் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள 



B-ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

Post a Comment

புதியது பழையவை