விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திண்டிவனம் டூ செஞ்சி நெடுஞ்சாலையில் பெலாகுப்பம் , நடுவனந்தல் கூட்ரோடு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்கள் செல்லும் போது அப்பகுதிகளில் அதிகம் விபத்துகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது எனவே சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக அப்பகுதிகளில் ஒளிரும் மின் விளக்குகள் அமைத்து விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். அவ்வழியாக வெண்மணியாத்தூர், நடுவனந்தல், புலியனூர் என பல கிராமங்களுக்கு வாகனங்களில் மக்கள் பயணிக்கின்றனர் மற்றும் அருகே சிப்காட் தொழிற்சாலையும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் த.மதியழகன்
கருத்துரையிடுக