விழுப்புரம் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக திருமதி.சசிகலா அவர்களின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு செஞ்சியை அடுத்த அங்கராயநல்லூரில் உள்ள அன்னை தெரசா முதியோர் காப்பகத்தில் மாவட்ட கழக செயலாளர் திரு.கௌதம்சாகர் அவர்கள் தலைமையில் இன்று மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட, ஒன்றிய, நகரம் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்துரையிடுக