செஞ்சி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தற்காலிக புதிய பேருந்து நிலையம் அருகில் பா.ஜ.க வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் சிவாஜி தலைமையில்
* மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்து,
* மின் வெட்டை தவிர்த்திடு, மின் கட்டணத்தை குறைத்திடு,
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை ஆளும் தி.மு.க.வை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில், மா.து. தலைவர்கள் வழக்கறிஞர் N.A.ஏழுமலை, ராதே கோகுல், மு.மா.தலைவர் M.S.ராஜந்திரன், மா. மகளிர் அணி.பொ.செயலாளர் ஞானமணி, மற்றும் கட்சி நிர்வகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக