கனடா நாட்டிற்கு வேலை வாங்கி தருவதாக சுமார் 50 பேரிடம் தல ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மலேசிய நாட்டில் வசிக்கும் பெண் ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
மாண்புமிகு அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான்
அவர்களிடம்
தமிழ்நாட்டில் இருந்து பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் அறக்கட்டளை மற்றும் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைத்து அழைத்து வந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் kv. கண்ணன், துணைத் தலைவர் LKM. நூருல்லா, விழுப்புரம் மாவட்ட ஊடகப் பிரிவு தமிழ் மதியழகன், மாவட்ட நிர்வாகி kgp மணிகண்டன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. போலி ஏஜென்ட் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்
கருத்துரையிடுக