விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் டி. பரங்கிணி கிராமத்தினை சேர்ந்த முன்னோடி விவசாயி ஏழுமலையின் நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி திறந்து வைத்து, நாட்டு சக்கரை விற்பனையினை துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் (விவசாயம்)பெரி யசாமி, வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக