1) 15வது நிதி ஆணைய நிபந்தனை மானியம் 2023 24 இரண்டாவது தவணைத்தொகை திட்டத்தின் கீழ் பேட்டரி வாகனங்கள் 7 எண்ணிக்கை கொள்முதல் செய்தல் - மதிப்பீடு தொகை ரூ. 15.30 இலட்சம்
2) பொது நிதி 2023-24 ன் கீழ் செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் வலது மற்றும் இடது புறத்தில் கட்டிடம் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் அலுலக கட்டிடத்தில் ஒருசில பழுது நீக்கம் செய்தல் மதிப்பீடு தொகை ரூ. 19.80 இலட்சம்
3) பொது நிதி 2023-24 செயல் அலுவலரின் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஈப்பு வாகனம் ஒன்று கொள்முதல் செய்யப்பட்டது மதிப்பீடு தொகை ரூ. 11.54 இலட்சம்
4) பொது நிதி 2023-24 - இயற்கை பேரிடர் வடகிழக்கு பருவ மழை-2024 பேரிடர் காலங்களில் தயார் நிலை மற்றும் உடனடி நிவாரணம் மறு சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது மதிப்பீடு தொகை ரூ.2.10 இலட்சம்.
கருத்துரையிடுக