விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 22 ஜூலை 2024 திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலை, பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இளையோர் கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக