Top News

 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது நிலத்தை அபகரிப்பதாக கூறி கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்ற விவசாயி தீக்குளிப்பு. தகவலறிந்து வந்த வளத்தி காவல் துறை தீக்காயங்களுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அவசர ஊர்தியில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Post a Comment

புதியது பழையவை