Top News

துறைப்பாக்கத்தில்: போக்குவரத்து காவல் மற்றும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்!

 

தென் சென்னை மாவட்டம் துறைப்பாக்கத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் பள்ளி மாணவர்களும் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழிப்புணர்வு முகாமில் வாகனத்தை சாலையின் எதிர்புறமாக வாகனத்தை ஓட்டாதீர், போக்குவரத்து இடையூறு செய்யாதீர், சாலையில் எதிரிப் புறமாக வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் உள்ளிட்ட வாசகங்களுடன் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.

Post a Comment

புதியது பழையவை