Top News

சாலைபாதுகாப்பு குறித்து ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் செஞ்சி போக்குவரத்து காவல்துறையினரால் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது இந்த சாலைபாதுகாப்பு வாரவிழாவிற்க்கு வருகை தந்த மாவட்ட கண்காணிப்பாளர் .ஜெயக்குமார், மாவட்ட துணை கண்காணிப்பாளர் நீதிராஜ், செஞ்சி காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் செஞ்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுசூதனன் ஆகியோரை. உதவி தலமை ஆசிரியர் மணிவண்ணன், என்,எஸ்.எஸ் திட்ட அலுவளர் ராமசாமி மற்றும்  என்,எஸ்.எஸ் மாணவர்களால் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. 



இந்த விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களால் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு அளித்தார்.



இந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் மாணவர்களுக்கு சாலைபாதுகாப்பு குறித்து வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டது.



இத்தேர்வில் சரியான விடை எழுதி வெற்றிபெற்ற முதல் மூன்று இடம் பிடித்த 47 மாணவர்களுக்கு   மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது


                                                                                                        செஞ்சி செய்தியாளர் மதியழகன்


1 கருத்துகள்

  1. Merkur 37C Safety Razor Review – Merkur 37C
    The 메리트 카지노 Merkur 37c is an excellent short handled DE safety razor. It is more suitable for both heavy and non-slip 메리트 카지노 hands 우리카지노aprcasino and is therefore 온카지노 검증 a great High Quality jordan 21 retro option for experienced

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை