விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் செஞ்சி வட்டார பகுதிகளில் மாகாசிவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது . விழா நாயகன் சிவபெருமனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை ஏற்றப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு இறையருள் பெற்றனர் இந்நிகழ்வையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு நாட்டியாஞ்சலி கலைநிகழ்ச்சிகள் மற்றும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது
கருத்துரையிடுக