விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் மாசிபெருவிழா 22 பிப்ரவரி 2020 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டது..
இவ்விழா இரண்டாம் நாள் மயான கொள்ளையும் 5ஆம் நாள் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமான ஆன்மிக அன்பர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்
இவ்விழாவினை தொடர்ந்து 7ஆம் நாள் திருத்தோர் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வடம்பிக்க அம்மன் ராஜா ராஜேஸ்வரி அலங்காரத்துடன் திருத்தேர் மாடவீதிவழியாக வீதி உலா வந்தது பக்தர்கள் நேர்த்திகடனை செலுத்தினர் விழாவில் மக்களின் பாதுகாப்பு கருதி ஆயிரகணக்கான காவல்துறையினர் குவிக்கபட்டிருந்தனர்.
கருத்துரையிடுக