Top News

சமுக ஆர்வலரின் நெஞ்சம் நெகிழ்ந்த தொண்டு

                                            மனிதநேயம் இன்னும் சாகவில்லை


திண்டுக்கள் மாவட்டம் வேடசந்தூர் தாலுக்கா அய்யலூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாலி கர்ணன் (வயது 47) கடந்த ஐந்து மாத காலமாக புற்றுநோய் உடல் நலகுறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் (29-02-2020) அன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலன்யின்றி உயிரிழந்தார். இவருக்கு மூன்று பெண்கள் பிள்ளைகள். அதில் மூத்த மகளுக்கு திருமணம் ஆயிற்று. இரண்டாவது மகள் 9வதும், மூன்றாவது மகள் 5வதும், படிக்கின்றனர். இந்நிலையில் அப்பாவின் மரணம் பேர் அதிர்ச்சியே கணவரின் உடல்நிலையை அருகில் இருந்து பார்த்துகொண்ட மனைவி அழகுராணிக்கு பேர் இடியாகவே இருந்தது. இனி என்ன செய்ய போகிறோம் நானும் என் பிள்ளைகளும் ஆண் துணையில்லாத அனாதை ஆகிவிட்டோமே, என்ற உள்ளகுமுறலோடு கண்கலங்கி நின்ற நிலையில் எப்படி கணவரின் உடலை மருத்துவமனையிலிருந்து மீட்க்கபோகிறோம்

என்ற யோசனையில் உறவினர் விருதுநகரில் உள்ள கணேஷ்கண்ணனை உதவிக்கு அழைத்திருக்கிறார் அழகுராணி... இந்த செய்தியை கேட்ட விருதுநகரில் உள்ள கணேஷ்கண்ணன் திடுக்கிட்டுபோனார். சற்றும் யோசிக்காமல் சமுக ஆர்வளர் ஆபத்து கால பாண்டவர் தன்னல மற்ற சுயநலம்மில்லா நான் என்று இல்லாமல் நாம் என்று வாழும் மாசில்லா மாணிக்கம் சமுக பணியே தன் உயிர் மூச்சாய் கொண்டு வாழும் எங்கள் கருப்பு காமராஜர் ந.ராமசந்திரன் அவர்களை அலைபேசியில் அழைத்து விபரங்களை கூறியுள்ளார் கண்ணன். அழைப்பு மணி அடித்த அடுத்த அரைமணிநேரத்தில் விவரங்களை சேகரித்தபடியே மருத்துவ௳னைக்கு சென்றிருக்கிறார் சமுக ஆர்வலர் ராமசந்திரன்  அக்கம் பக்கம் உளளவர்களோ உறவினர்களோ வரமறுக்கு இந்தகாலத்தில் எந்த பிரதிபலனையும் பார்க்காமல் உதவி என்று கேட்டவருக்கு உபத்திரம் என்று என்னாமல் அவர் தேவையை அறிந்து உதவிசெய்யும் மனப்பான்மை கொண்டவர் சமுக ஆர்வலர் ராமசந்திரன்..

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்ற சமுக ஆர்வலர் ராமசந்திரன். கணவரின் இழப்பை தாங்கமுடியாமல் கண்ணீர் மல்க நின்றுகொண்டுயிருந்த சகோதரிக்கு ஆருதல் சொல்லிவிட்டு மருத்துவரை பார்த்து அனைத்து பார்மால்டிஸ்கலையும் முடித்து கணவரின் உடலை மீட்டு சவபெட்டியில் வைத்து அரசு மருத்துவமனையிலிருந்து

சென்னை எழும்பூர் ரயில்வே நிலையத்திற்க்கு எடுத்து சென்று ரயில்வேநிலையத்தில் உள்ள பார்மால்டிஸ்களையும் முடித்து சகோதரியின் சொந்த ஊருக்கு ரயில் டிக்கட் எடுத்துகொடுத்துளார்..சமுக ஆர்வலர் ராமசந்திரன் இந்த தன்னலமற்ற தொண்டிற்க்கா அமுதம் ரிப்போர்ட்டர் சார்பாக சல்யூட். காமராஜர் மறைந்துவிட்டதாக பலரும் சொல்கிறார்கள் அவர் மறையவில்லை மறுபிறவி எடுத்திருக்கிறார் ந.ராமசந்திரன் வடிவில் இல்லையேல் இவரை ஜெனிவா மனித உரிமை ஆணையம்  அழைதிறுக்குமா ஆம் இவர் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தின் தேசிய செயற்க்குழு உரிப்பிணர்,, சிகரம் அறக்கட்டளை, அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்பு & சட்ட உரிமைகள் அமைப்பு நிறுவன தலைவர். விஜிலன்ஸ் புலனாய்வு மாத இதழ்,சிறப்பு ஆசிரியர் மற்றும் டெல்லி க்ரைம் செய்திபத்திரிக்கை.தேசிய செய்தி உதவியாளர் என பல துறை வகித்து வந்தாலும் சமுகபணியே உயிர் மூச்சாய் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இயன்றதை செய்வோம். இல்லாதவர்க்கே

மக்களோடு நான் மக்களுக்காகவே நான்

அன்புக்கு மாதா, பிதா

அறிவுக்கு குரு

ஆபத்துக்கு நான்

இவர் பணி மென்மேலும் வளர வாழ்த்தும் என்றும் பொதுநலத்தின் புயல் அமுதம்ரிப்போர்ட்டர்ஸ்

மருத்துவமனைகளில் இவர் அலைபேசி எண்கள் பதிக்கபட்டிருகின்றன A+ ரத்தம் தேவைபடுவேர் இவரை தொடர்புள்ளலாம் மற்ற எந்த வகையான ரத்தமாக இருப்பின் எந்நேரத்திலும் தொடர்புகொள்ளலாம். 9840924945   

Post a Comment

புதியது பழையவை