Top News

ஸ்ரீகருமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல் எடையாளம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் , ஸ்ரீபூவாத்த அம்மனுக்கு புனராவர்த்தன் ஜீரனோத்தாரன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடை பெற்றது இவ்விழாவில் ஏராளமான் பெதுமக்களும் ஆன்மிக அன்பர்களும் கலந்துகொண் அம்மன் அருள்பெற்றனர்



Post a Comment

புதியது பழையவை