விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் நம் தேசத்து இளைஞர்களின் எழுச்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் வழியில் செஞ்சி பெரியகரம் இளைஞர்கள் சார்பாக 75-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பெரியகரம் கிராம பெரியவர்களை அழைத்து தேசிய கோடியை ஏற்றினர். தேசிய கொடியை ஊர் பெரியவர் N.ரங்கநாதபூபதி அவர்கள் ஏற்றினார், உடன் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் இந்து முன்னனி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள் பின்னர் "பாரத் மாதாகி ஜே!" என அனைவரும் கோஷமிட்டனர் பின்பு அனைவருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
கருத்துரையிடுக