விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பிப்ரவரி 7-ம் தேதி அன்று காலை 10 மணியளவில் மயிலம், ஸ்ரீமத் சிவஞான பால சுவாமிகள் தமிழ் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவு கூறும் இலக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் இவ் இலக்கிய கூட்டத்தில் பங்கேற்று பயன் பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக