விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தப்படுவதை தடுத்திடுவது, கண்காணித்திடுவது தொடர்பான வாராந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அரிதாஸ், உதவி ஆணையர் கலால் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக