திருவண்ணாமலை பகுதியில் கடந்த சில மாதங்களாக காணாமல் போன சுமார் 7 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 50 கைபேசிகள் திருவண்ணாமலை கிழக்கு காவல்துறை காவல் உதவி ஆய்வாளர் முகம்மது ஜாபர் மற்றும் காவலர் பாபு தலைமையில் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதனால் கைபேசி உரிமையாளர்கள் மகிழ்ச்சியும், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் காவலர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக