விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை B.ஏரிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி ஆலய 52 -ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு இன்று இரவு உற்சவ மூர்த்தி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சுப்ரமணியர், மற்றும் இடும்பனுக்கு பல்வேறு வகையான மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மங்கள இசையுடன், சிவவாத்தியம் இசைக்க வான வேடிக்கையுன் சுவாமி வீதியுலா புறப்பாடு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏறாளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக